"கியூபாவில் நகர்புற விவசாயிகள் சராசரியாக மாதத்திற்கு 200 வட அமெரிக்க டாலர் சம்பாதிக்கின்றனர். இது கியூபாவில் ஒரு டாக்டரின் ஊதியத்தை விட பத்து மடங்காகும். இதனை ஒரு புகாராக காஸ்ட்ரோ விடம் தெரிவித்தபோது , 'ஏழை நாடுகளில் விவசாயிகள் ஒட்டிய வயிறும், கோவணமுமாகத்தான் இருக்கிறார்கள். நம் நாட்டு விவசாயிகள் வசதியாக இருக்கட்டும்'. இதில் எந்த கட்டுப்பாடும் விவசாயிகளுக்கு விதிக்கப்போவதில்லை என்று கூறி காஸ்ட்ரோ அனுப்பிவிட்டார்". மார்க்சிஸ்ட் மாத இதழில்.